மூத்த பிரஜைகளுக்கான LOLC ஃபினான்ஸ் சேமிப்புக் கணக்கு மூத்த பிரஜைகள் தமது நிதிசார் நடவடிக்கைகளை மன உறுதியுடனும், கண்ணியத்தோடும், இலகுவாகவும், சுதந்திரமாகவும் மேற்கோள்ளும் பொருட்டு அவர்களை வலுவூட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதன் உயர்ந்த வருமானத்துடன், ஓய்வூதியத்தில் வாழ்பவர்களுக்கும், தங்கள் சேமிப்புக்களைக் கண்காணிக்கும் ஒரு வசதியான முறையை விரும்பும் மற்றவர்களுக்கும் சிறந்தது. மூத்த குடிமக்கள் சேமிப்புக்கணக்கு, 60 ஆண்டுகளுக்கும் வயதையுடைய பிரஜைகளுக்கு சிறந்த நிதியுதவி வழங்குவதற்குக் குறிப்பாக ஏற்பாடு செய்கின்றது. ஏனைய சேமிப்புக் கணக்குகளைப் பேணும் உரிமையாளர்களை இந்த சேமிப்புக்கணக்கு உரிமையாளர்கள் அதிக வட்டி வீதத்தைப் பெறுகின்றார்கள்.
விகிதங்களைக் காட்டுக