English සිංහල
ipay logo
LOLC Online Banking Login
இப்போது விசாரிக்கவும் +94 11 5715555 +94 11 5715555
இப்போது விசாரிக்கவும்

ஒரு முதன்மையான நிதிக் கம்பனி

இலங்கையின் மிகப்பெரிய வங்கியில்லாத நிதி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் நாம், அனைவருக்கும் பொறுப்பான நிதிச் சேவைகளை வழங்குதல், மக்களுக்கும் சமூகங்களுக்கும் வலுவளித்தல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை செயற்படுத்தல் போன்ற எளிமையான அடிப்படைகளுடன் திடமான முன்னேற்ற பாதையை நோக்கி பயணிக்கின்றோம்.

நுண் கடன் முதல் நிறுவனத் தீர்வுகள் வரையான பூரணமான மட்டத்திலான நிதிச் சேவைகள்

உங்கள் நிதிசார்
விடயங்களை இருந்த இடத்திலிருந்தே செயற்படுத்துங்கள்

அனைத்து வகையான வருமான மட்டத்தினருக்கும் பொருந்தக்கூடிய எமது கவர்ச்சிகரமான கடன் அட்டைகளின் புதிய வசதிகளை அனுபவித்து மகிழுங்கள்.

LOLC Realtime App LOLC Realtime App
LOLC Online Banking Login