English සිංහල
இப்போது விசாரிக்கவும்

சிறுவர்களுக்கான சேமிப்புக்கணக்கு


சிறுவர்களுக்கும் 18 வயது வரையான இளம் பருவத்தினருக்கும் மிகவும் பொருத்தமானது. LOLC ஃபினான்ஸ் “சேம்ப்” (champ) சேமிப்புக் கணக்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காகத் தக்கவைத்துள்ள நிகழ்கால மற்றும் எதிர்கால அபிலசைகளை நிறைவுசெய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமானதொரு வட்டி விகிதத்துடன் உங்கள் குழந்தை தனது தனிப்பட்ட நிதியினை மேலும் பொறுப்பான மற்றும் சுயாதினமான முறையில் நிர்வகிக்கும் பொருட்டு அவனுக்கு அல்லது அவளுக்கு கற்றுக்கொடுப்பது பொருத்தமானது.

LOLC ஃபினான்ஸ் “சேம்ப்” (champ) சேமிப்புக் கணக்கைத் தெரிவுசெய்து வாழ்க்கையில் உங்கள் குழந்தை அடையப்பெறவேண்டிய மிக நல்லதை அவனுக்கு / அவளுக்கு வழங்குங்கள்.

சட்ட வயதினை அடையாத குழந்தைகளுக்காக அவர்களது பெற்றோர் மூலமாகவோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ கணக்குகள் திறக்கப்படமுடியும். சேமிப்பு அனுபவத்தைக் குழந்தைகளுக்கு கவர்ச்சிகரமானதாக ஆக்குவதற்கு 14 வயது மற்றும் அதைவிடக் குறைந்த கணக்குறிமையாளர்களுக்கு பரிசுத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

  • 1,000 ரூபா மிகக் குறைந்த வைப்பு.
  • 7.5 வீதமான போட்டித்தன்மை கொண்ட வட்டி வீதம்.
  • 18 வயதை அடைவதன் மீது எந்தவொரு கொமர்சல் வங்கியின் ATM நிலையத்திலும் பயன்படுத்தப்படக்கூடிய இலவச ATM அட்டை.
  • எந்தவொரு கிளையிலும் கணக்குகளைத் திறப்பதில் காணப்படும் மொத்த நெகிழ்வுத்தன்மை.
  • எல்லாக் கணக்குகளுக்கும் தினசரி கணக்கிடப்படும் மற்றும் மாதாந்தம் வரவு வைக்கப்படும் வட்டி.