English සිංහල
இப்போது விசாரிக்கவும்

குழுக்கடன்கள்


  • குழுவொன்றில் 3 உறுப்பினர்கள்.
  • கடனை பெற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் மற்றைய இரு உறுப்பினர்களாலும் உத்தரவாதமளிக்கப்படும்
  • கடன் வட்டமானது ரூபா. 15,000 வில் தொடங்கி ரூபா. 300,000 வரை வழங்கப்படும்.
  • திரும்பிச்செலுத்தும் காலம் 12 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை வழங்கப்படும்
  • மீளச் செலுத்தலினை மாதாந்த தவணைகளில் கிராம மட்டத்தில் இடம்பெறும் பண சேகரிப்பு கூட்டங்களில் செலுத்த முடியும்.
  • வருமான ஈட்டம் மற்றும் நுகர்வு தேவைகளுக்காக கடன் வழங்கப்படும்

வீடமைத்தலுக்கான தனிப்பட்ட கடன்கள்


  • ரூபா. 1 மில்லியன் வரை கடன் வழங்கப்படும் .
  • கட்டுமானம், புதுப்பித்தல், வதிவிடத்திற்கான ஆதனத்தினை கொள்வனவு செய்தல் போன்றவற்றிற்கானது
  • LOFC இனது அர்பனிப்புள்ள அலுவலரினால் வழங்கப்படும் வீட்டு வாசலுக்கான சேவை
  • எளிமையான ஆவணங்கள்
  • சட்ட மற்றும் பெறுமதிகாணல் செயற்பாடுகளுக்கு விஷேட உதவிகள்.
  • ஆவணங்களுக்கு நியாயமான கட்டணம்

வியாபார அபிவிருத்திக்கான தனிப்பட்ட கடன்கள்


  • மைக்றோ மற்றும் மைக்றோ சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்படும்
  • தொழிற்பாட்டு மூலதனம் மற்றும் சொத்து ஈட்டம் ஆகிய இரண்டினையும் உள்வங்க முடியும்
  • மாதாந்த தவணைகளில் மீளச் செலுத்த முடியும்.
  • கடன் தொகையானது ரூபா. 200,000 இல் தொடங்கி ரூபா. 1,000,000 வரை வழங்கப்படும்

தனிப்பட்ட கடன்கள்


  • உங்கள் வீட்டு வாசலுக்கே வந்து வழங்கப்படும் பிரத்தியேகமான சேவை.
  • நிலையான வட்டி வீதங்கள் மற்றும் 3 ஆணடுகள் வரையான காலப்பகுதிக்குள் கடனை மீளச் செலுத்தும் வசதி.
  • மீளச் செலுத்தலுக்கு பனியாளர்களுக்கு அதிகபட்சம் ரூபா. 25,000 சம்பளத்துடன் கூடிய, 18 வயது முதல் 55 வயது வரையான காலம்
  • கடன் தொகையானது ரூபா. 100,000 முதல் ரூபா. 500,000 வரை வழங்கப்படும்