English සිංහල
இப்போது விசாரிக்கவும்

ரன் சவி தங்கக் கடங்கள்


 

ன் சவி தங்கக் கடன் சேவையானது உங்கள் அவசர நிதித் தேவைகளுக்கு உங்களுக்கு சொந்தமான தங்கம் / தங்க ஆபரங்களை அடைமானமாக பெற்று கடன் வழங்குவதன் மூலம் கைகொடுக்கின்றது. உங்களுக்கு மிக அத்தியாவசியமாக பணம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் கடன் வழங்கி உதவி புரிவதுடன் உங்கள் பெறுமதி வாய்ந்த பொருட்களை மிகவும் பாதுகாப்பாக மீள்ளிப்பதில் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்படுகின்றோம். நங்கு பயிற்றுவிக்கப்பட்ட சினேகபூர்வமான உத்தியோகத்துரடன், நாடு பூராகவுமுள்ள எமது கிளை வலையமைப்பினூடாக உங்களுக்கு சேவையாற்ற நாம் தயாராகவுள்ளோம்.

ரன் சவி தங்கக் கடன் சேவையானது மறைமுகக் கட்டணங்கள் எதுவுமின்றி உயரிய அக்கறையுடன் செயற்படுவதற்கு உறுதியளிகின்றது. நீங்கள் பெற்றுக்கொள்ளும் முற்பணத்தொகைக்கு அமைவாக பெறுமதிமிக்க பரிசில்களையும் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவர்களாவீர்கள்.

  • தொந்தரவற்ற சேவை
  • கவர்ச்சிகரமான வட்டி வீதங்களில் உயர்வான முற்பணத்தொகை
  • 3, 6 மற்றும் 12 மாதகால தவணைகளில் மீளச்செலுத்த முடிதல்
  • நங்கு பயிற்றுவிக்கப்பட்ட, அனுபவம் வாய்ந்த மற்றும் சினேகபூர்வமான உத்தியோகத்தர்
  • சனிக்கிழமைகளிலும் திறந்திருத்தல்
  • உங்கள் வசதிக்கேற்றவாறு தவணை அடிப்படையில் மீளச்செலுத்த முடிதல்
  • முற்றுமுழுதாக “பூச்சிய” மறைமுகக் கட்டணங்கள்.
  • உங்கள் பெறுமதியான பொருட்களுக்கு அதிக பாதிகாப்பு மற்றும் 100% வீத இலவசக் காப்புறுதி