English සිංහල
இப்போது விசாரிக்கவும்

கிறெடிட் அட்டைகள்

LOLC ஃபினான்ஸ் மாஸ்டர் கார்ட் கிறெடிட் அட்டையானது எப்போதும் நல்லவற்றையே செய்து, மகிழ்ச்சியினை பரப்பி அவர்களுக்கும் அவர்களின் அன்புக்குறியவர்களுக்கும் எது சிறந்த்து என்பதன் நாடுவோருக்கானதாகும்.

வட்டி கணிப்பீட்டு மாதிரி


திகதி விபரம் பரிவர்தனை தொகை மீதி
02/06/2019 ஆரம்ப மீதி - 10,000
10/06/2019 கொள்வனவு 1,000 11,000
16/06/2019 கொடுப்பனவு (3,000) 8,000
01/07/2019 காலப்பகுதிக்கான வட்டி 225.21 8,000
01/07/2019 இறுதி மீதி - 8,225.21
காலப்பகுதிக்கான வட்டி மீதி வீதம் நாட்களின் எண்ணிக்கை இடைக்கால வட்டி வீதம்
02/06/2019 இலிருந்து- 09/06/2019 வரை 10,000 30% 8 65.75
10/06/2019 இலிருந்து - 15/06/2019 வரை 11,000 30% 6 54.25
16/06/2019 இலிருந்து - 01/07/2019 வரை 8,000 30% 16 105.21
மொத்தம் - - - 225.21