தமி
நாம் எமது சேமிப்புக் கணக்கு உரிமையாளர்களுக்கு நாடு பூராகவுமுள்ள 500 இற்கும் மேற்பட்ட கொமர்ஷல் வங்கி ATM அமைவிடங்களினூடாக ATM அட்டைகளை வழங்குகின்றோம். உங்களுக்கு உங்கள் பணம் தேவைப்படும் போது தொந்தரவுகளற்ற வகையில் பெற்றுக்கொள்ளக் கூடிய விரைவானதும் பாதுகாப்பானதுமான பரிவர்தனை சேவையினை அனுபவித்திடுங்கள்.
உலகளாவிய VISA வலையமைப்புடன் இணைந்துள்ள ஏதேனும் வர்த்தகருடனான பரிவர்தனையில் விரைவான சேவையினையும் பாதுகாப்பினையும் அனுபவித்திடுங்கள். இது உங்களுக்கு எந்தவொரு கொடுப்பனவினையும் மேற்கொள்வதற்கான அதிக சௌகர்யத்தினையும் அதிக நெகிழ்வுத் தன்மையினையும் வழங்குகின்றது.