தமி
பாரிய இலட்சியங்களுடன் கூடிய தெளிவான மனதிற்குத் தேவையான சக்தியையும் ஆற்றலையும் நாம் வழங்குகின்றோம் .
எமது ஊழியர் குழாம் இந்தக் கம்பனியின் பெறுமதி வாய்ந்த சொத்து என நாம் நம்புகிறோம். உன்னதமான சேவை தரத்தினை பேணுவதற்கு கட்டமைக்கப்பட்ட ஒர் நிதி நிறுவனம் எனும் வகையில் நாம் எமது கடமையை நிறைவேற்றுவதற்கு எமது மக்களிடம் தங்கியிருக்கிறோம். அதற்கு பதிலாக வினைத்திறன்மிக்க சில சந்தைகளில் வேலை செய்வதற்கான சில அரிய வாய்ப்புக்களை நாம் வழங்குகிறோம்.
எமது குழுமத்தின் ஒரு பகுதி என்ற வகையில் உங்களது ஆற்றல்களை மேலும் விரிவாக்குவதற்கு நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் துரித கதியில் நகர்ந்து செல்லும் இந்தச் சூழலின் பெரும்பாலானவற்றினை உன்னதமானதும் அறிவார்ந்ததுமானதொரு கோணத்தில் ஆக்குவதற்கு உங்களை ஊக்குவிப்போம். எமது தொழில் சார்ந்த எதிர்பார்ப்புக்களுடன் இணைந்து செல்கின்ற பரந்தளவிலான துறைகளில் காணப்படும் வாய்ப்புக்களை தொடர்ந்தும் உன்னதமான எதிர்கால வளர்ச்சி வாய்ப்புக்களுடனும் உணர்வுபூர்வமான சவால்களுடனும் கூடிய தொழில் வாய்ப்பினை அனுபவியுங்கள்.
careers@lolcfinance.com எனும் மின்னஞசல் முகவரிக்கு உங்கள் சுயவிபரக் கோவையினை அனுப்புவதன் மூலம் எமது உற்சாகமான குழுமத்துடன் இணைந்து கொள்ளுமாறு வினைத்திறன்மிக்க இலட்சியங்களை கொண்ட தனிநபர்களுக்கு நாம் அழைப்புவிடுக்கிறோம்.