எமது பொருட்கள் இலாபப் பங்கீட்டுக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ‘அல்-ஃபலாஹ் (Al-Falaah)’ ஆனது ஒவ்வொரு முதலீடும் மாற்று பொருளாதாரத்தின் கொள்கைகள் வழிகாட்டல்களுக்கிணங்க கையாளப்படுவதனை உறுதி செய்வதுடன் அது எமது அன்பார்ந்த வாடிக்கையாளர்களின் தேவைப்பாடுகளுடன்.
‘முதாரபா (Mudharabah)’ முதலீடுகள் முதலீட்டாளர் மற்றும் தொழிலதிபர் (அல்பஹா) ஆகிய இரு தரப்பினரிடையேயான இலாபப் பங்கீட்டு உடன்படிக்கையொன்றாகும். வூpயாபாரம் வெற்றிகரமாக நடைபெற்றால் உங்களுக்கு வழங்கப்படும் இலாபமும் அதிகமானதாக இருக்கும். இலாபமானது முதலீட்டளர் மற்றும் தொழிலதிபர் ஆகிய இரு தரப்பினரிடையே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விகிதத்தினடிப்படையில் பகிரப்படும்.
முதாரபாகின் பரவலாக்கம் என்ற வகையில் இந்த உன்னதமான சேமிப்புக் கணக்கு இலத்திரனியல் முறை மூலம் புதுப்பிக்கப்படும் வங்கிப் புத்தகத்துடன் இலகுவாகச் சேமிக்கும் வசதியை வழங்குகின்றது. மேலும் அது கம்பனியின் எந்தவொரு கிளையினூடாகவூம் அணுசபை வழங்குகின்றது. மெல்ஸ்ட்ரோ’ வலைப்பின்லுடன் இணைக்கப்பட்ட இத் தொழிலின் முதலாவது ATM அட்டை மூலம் சர்வதேச ATM வலைப்பின்னலூடாக உங்களுடைய கணக்கை அணுக முடியூம்.
“முதாரபா சுப்பர் சேமிப்பானது” நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு “சுப்பர்” போனஸ்
என்ற அடிப்படையில் விதிவிலக்கான பயனை வழங்குகின்றது. உங்கள்
முன்னேற்றகரமான சேமிப்புக்களின் ஒழுங்கிற்கமைய இலாப பங்கீட்டு
கொள்கையின் அடிப்படையில் நாம் உங்களுக்கு வெகுமதிகளை வழங்குவோம்.
ஆகக் குறைந்த முதலீடு : ரூ.10,000/-
இலாப பங்கீட்டு விகிதம் : 30:70 (முதலீட்டாளர் : நிறுவனம்)
சேமிப்பு நிலுவை (இலங்கை ரூபா) | போனஸ PSR அதிகரிப்பு (%) | முதலீட்டாளர் பங்கு | நிறுவனத்தின பங்கு |
---|---|---|---|
15,000/- இருந்து 24,999/- | |||
25,000/- இருந்து 34,999/- | |||
35,000/- இருந்து 49,999/- | |||
50,000/- இருந்து 64,999/- | |||
65,000/- இருந்து 74,999/- | |||
75,000 க்கு மேலதிகமாக |
மேற்குறிப்பிட்ட இலாப பங்கீட்டு விகிதமானது (PSR) 2011 இல. 42 நிதி வியாபார சட்டத்திற்கமைவானது. (வைப்பு மற்றும் கடன்
கருவிகள் மீதான அதிகபட்ச வட்டி வீதங்களுக்கான திருத்தங்கள்) இலங்கை மத்திய வங்கி 2020 இல. 04 இன் வழிகாட்டுதல்.
*நிபந்தனைகளுக்குட்பட்டது