English සිංහල
இப்போது விசாரிக்கவும்

அல்-பலாஹ் சீனியர்


 

அல்-பலாஹ் சீனியர் ஆனது மூத்த பிரஜைகளுக்கான உச்ச பயனைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மிகவூம் புத்திசாதூர்யமாக முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பமொன்றை உங்களுக்கு வழங்குகின்றது. “முழாரபா” வகையிலான முதலீகளின் மீது உச்ச இலாபத்தை அனுபவிப்பதோடு அது அர்ப்பணிப்புடன் செயற்படும் 7 ‘அல்-பலாஹ்’ நிலையங்கள் 100+ இற்கும் அதிகமான நாடளாவிய டுழுடுஊ கவர்ச்சிகரமான பயன்கள், உயர்ந்தி இலாப வருமானங்கள் மற்றும் உற்சாகமூட்டும் பரிசுகள் என்பவற்றௌடு இந்த சிறுவர் சேமிப்புக் கணக்கானது பெற்றௌர் தம் பிள்ளைகளுக்கான உறுதியானதொரு நிதியியல் அடிப்படையைக் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. எனவே, பிள்ளைகள் 18 வயதை அடையூம் போது அவர்கள் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கும் ஏனைய வாழ்வியல் இலட்சியங்களை அடைந்து கொள்வதற்குமான போதிய நிதி காணப்படும்.

அல்-பலாஹ சீனியர் ‘முழாரபா’ சேமிப்புக் கணக்கு


 

‘அல்-பலாஹ்’ சீனியர் முழாரபா சேமிப்புக் கணக்கானது பெரிதளவான தளர்வூத் தன்மை, கவர்ச்சிகரமான இலாப வருமானங்கள் மற்றும் பல்வேறு பெறுமதி சேர்ப்புக்கள் என்பவற்றை உங்களுக்கு வழங்குகின்ற உன்னதமான சேமிப்பு முறையொன்றாகும்.

  • வரையறையற்ற வைப்புக்கள் மற்றும் மீளப்பெறல் வசதியூடன் கூடிய முழுமையாக ஒருங்கிணைக் கப்பட்ட சேமிப்பு வங்கிப் புத்தகம்.
  • உள் நாட்டில் உள்ள 500+ கிற்கும் அதிகமான யூவூஆ களின் மூலம் உங்களது சேமிப்புக் கணக்கிற்குப் பிரவேசித்தல்.
  • வீஸா பற்று அட்டை (VISA Debit Card) மூலமான உலகளாவிய பிரவேசம் மற்றும் ATM பிரவேசம்.
  • LOLC Real –Time இணையதள வங்கி (Internet–Banking)

அல்-பலாஹ் சீனியர் முழாரபாஹ் நிலயான வைப்புக்கள


 

 “அல் பலாஹ் சீனியர்” நிலையான வைப்புக்களானவை, மாதாந்த அடிப்படையிலோ அல்லது முதிர்வின் போதோ மீளப்பெறக் கூடியதான உயரிய இலாபமீட்டல்களை பெற்றுத்தரக்கூடிய 1 மாதம் தொடக்கம் 60 மாதங்கள் வரையிலான முதலீட்டுத் தெரிவுகளை வழங்குகின்றது.

  • ஒரு மாதம் தொடக்கம் 60 மாதங்கள் வரையிலான முதலீட்டுக் காலப்பகுதியினை தெரிவு செய்யலாம்.
  • மாதாந்த அடிப்படையிலோ அல்லது முதிர்வின் போதோ இலாப வருவாய்களை பெற்றுக்கொள்ள முடியும்.
  • இலாப வருவாய்களானவை உங்களது LOLC ஃபினான்ஸ் நிறுவனத்தில் காணப்படும்.
  • “அல்-பலாஹ் சீனியர்” கணக்கிற்கு அல்லது அல்லது பிரிதொரு வங்கிக் கணக்கிற்கு உங்கள் விருப்பத்ற்கேற்ப வரவு வைக்கப்பட முடியும்.
  • நாடளாவிய ரீதியில் காணப்படும் 600 இற்கும் மேற்பட்ட கொமர்ஷல் வங்கியின் ATM இயந்திரங்கள் மூலமாக அணுகப்பட முடியும்.
  • நாடு பூராகவுமுள்ள 7 அர்ப்பனிப்புள்ள அல்-பலாஹ் நிலையங்கள் மற்றும் 100 இற்கும் மேற்பட்ட LOLC ஃபினான்ஸ் நிறுவனக் கிளைகள் ஊடான விசாலமான அணுகல்