English සිංහල
இப்போது விசாரிக்கவும்

அல்-பலாஹ் லேடீஸ்’


 

‘அல்-பலாஹ் லேடீஸ்’ பெண்களுக்கான அல்-பலாஹின் சேவை) ஆனது அதிக முதலீடு செய்வதற்கும் உச்ச பயனைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு நிதியைப் புத்திசாலித்தனமாகத்திட்டமிடுவதற்குமான சந்தர்ப்பமொன்றை வழங்குகின்றது. ‘வெற்றியின் உதயம்’ எனப் பொருத்தமாகத் தலைபிடப்பட்டுள்ள இந்த உண்ணதமான வியாபார கோட்பாடானது “முழாரபா லேடீஸ்” சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக்களுக்கான அதி உயர்ந்த இலாபங்களை வழங்குவதோடு வேலைப்பழுமிக்க உத்தியோகத்தர்கள் மற்றும் சுய தொழில் புரிவோருக்குப் பொருந்தும் வகையில் மிகப் பொருத்தமான கடன் வசதிகளையூம் வழங்குகின்றது. அர்ப்பணிப்புடன் செயற்படும் 7 அல்-பலாஹ் நிலையங்கள், 100 இற்கும் அதிகமான நாடளாவிய டுழுடுழு நிதி நிறுவனக் கிளைகள் மற்றும் சேவை நிலையங்களைக் கொண்டமைந்த வளைப்பின்னல் ஒன்றின் மூலமாக இழந்தச் சேவைகள் பெறப்பட முடியூம்.

  • +94 11 5889785
  • +94 77 0780786 (Fazna)

முழாரபாஹ் லேடீஸ் சேமிப்புக் கணக்கு


 

“முழாரபாஹ் லேடீஸ்” சேமிப்புக் கணக்கானது அதிகப்படியான நெகிழ்வுத் தன்மை, கவர்ச்கிகரமான இலாப வருவாய்கள் மற்றும் பல பெறுமதி சேர்வைகளை வழங்கும் ஒரு தனித்துவமான சேமிப்புத் தெரிவாகும்.

    • எல்லையற்ற அளவிலான வைப்புக்களையும் மீளப் பெறுகைகளயும் நெகிழ்வாகக் கொண்ட பூரணமாக ஒருங்கிணைக்கப்பட்ட சேமிப்புப் புத்தகம்
    • 600 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு ATM இயந்திரங்கள் மூலமாக உங்கள் சேமிப்புக் கணக்கினை அணுகக்கூடிய வசதி.
    • உலகளாவிய ரீதியில் VISA டெபிட் அட்டைகள் மற்றும் ATM களினூடாக அணுகக்கூடிய வசதி.
    • LOLC ரியல்-டைம் இணைய வங்கிச் சேவை
    • Empress கழிவட்டைக்கு தகுதி பெறும் வாய்ப்பு.

 

முழாரபாஹ் லேடீஸ் நிலையான வைப்புக்கள்


 

“முழாரபாஹ் லேடீஸ்” சேமிப்புக் கணக்கானது அதிகப்படியான நெகிழ்வுத் தன்மை, கவர்ச்கிகரமான இலாப வருவாய்கள் மற்றும் பல பெறுமதி சேர்வைகளை வழங்கும் ஒரு தனித்துவமான சேமிப்புத் தெரிவாகும்.

  • 1 மாதம் முதல் 100+ மாதங்கள் வரையிலான முதலீட்டுக் காலப்பகுதிகளை தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு.
  • இலாப வருவாய்களை மாதாந்த அடிப்படையில் அல்லது முதிர்வின் போது பெற்றுக்கொள்ள முடியுமாயிருத்தல்.
  • உங்கள் LOLC ஃபினான்ஸ் “முழாரபாஹ் லேடீஸ்” சேமிப்புக் கணக்கிற்கு அல்லது ஏனைய வங்கிக் கணக்குற்கு உங்கள் விருப்பம் போல இலாப வருவாய்களை பெற்றுக்கொள்ள முடிதல்.
  • சுய தொழிலில் ஈடுபடும் தனி நபர்கள் மற்றும் தொழில்வாண்மையாளர்கள் ஆகியோருக்கு ஏற்ற கடன் வசதிகளையும் உங்களுக்கு பொருத்தமான நெகிழ்வான மீளச் செலுத்தும் தெரிவுகளுடன் பெற்றுக்கொள்ள முடியுமானதாய் இருத்தல்.
  • ஒரு அர்ப்பணிப்புள்ள வணிக அலகு
  • மிக உயர்வான நிபுணத்துவ சேவை
  • நாடு பூராகவுமுள்ள 7 அர்ப்பனிப்புள்ள அல்-பலாஹ் நிலையங்கள் மற்றும் 100 இற்கும் மேற்பட்ட LOLC ஃபினான்ஸ் நிறுவனக் கிளைகள் ஊடான விசாலமான அணுகல்.
  • அனைத்து “முழாரபாஹ் லேடீஸ்” கணக்கு உரிமையாளர்களுக்கும் கவர்ச்சிகரமான பரிசுகள்.